அதிமுகவுடன் கூட்டணியா?: வைகோ பதில்
சென்னை:
வரும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
வைகோவின் பேட்டி விவரம்:கே. அரசியல்வாதிகளுக்கு கற்பு இருக்கிறதா?
ப. உண்மையும், பொய்யும், தீங்கும்-நன்றும் எல்லா துறைகளிலும் இருக்கவே செய்கின்றன. கழனியில் பயிர்களும் உள்ளன.களைகளும் உள்ளன. நிறைபண்புடைய அரசியல்வாதிகள் அனைத்து இயக்கங்களிலும் உள்ளனர். ஆனால் களங்கம் மட்டும் தான்கண்ணுக்கு பளிச்சிடும்.
கே. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் மனக்கசப்பு தொடர்கிறதா?
ப. இல்லாத ஒன்று எப்படி தொடர முடியும்.
கே. அரசியல் பணமாக மாறிவிட்டதா?
ப. இன்றைய அரசியலில் பணம் ஆதிக்கம் செய்தாலும் கூட, அதுவே பிரதான சக்தியாக இருக்க முடியாது. எழுத்தும் பேச்சும்உழைப்பும் தியாகமும் உண்மையும் நேர்மையும் தான் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக நிலைத்தே இருக்கும்.
கே. சட்டமன்றத்தில் நீங்கள் பேசப்போவது எப்போது?
ப. தேர்தல் அறிவிப்பு வரட்டும் அப்போது சொல்கிறேன்.
கே. ஆட்சியில் பங்கு தருவதாக சொன்னால் அதிமுக கூட்டணியில் சேருவீர்களா?
ப. கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலேயே பல முக்கிய கட்சிகள் அதிமுகவில் கூட்டணி வைத்த போதும் மதிமுகஅக்கூட்டணியில் சேரவில்லை. இப்போது அந்த கேள்விக்கே இடமில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications