பிஇ மாணவர்கள் செல்போனுடன் வந்தால் சஸ்பெண்ட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில், மாணவ, மாணவியர் செல்போனுடன் வந்தால் சஸ்பெண்ட்செய்யப்படுவர். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 238 பொறியியல்கல்லூரிகள் உள்ளன. இங்கு மாணவர்களின் நலன் கருதி செல்போன் கொண்டு வருவதற்கும், அரைகுறை ஆடைகள்அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவுகளை 90 சதவீத கல்லூரிகள் சரியாக அமல்படுத்தி வருகின்றன. சில கல்லூரிகளில் இது சரிவரஅமல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே செல்போன் கொண்டு வருவதற்கும், அரைகுறை ஆடைகளை அணிந்து வருவதற்கும்விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் (புதன்கிழமை) கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும்.
இந்த உத்தரவுகளை மீறுவோர் உடனடியாக கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்று கூறினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications