நிவாரண நிதி:மத்திய அரசு பரிசீலனை: சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு ரூ. 13,686 கோடி கோரியிருப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கும் என்றுமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் சிதம்பரம் கூறியதாவது:
மத்திய அரசு இப்போது அறிவித்துள்ள ரூ.1000 கோடியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தருவதற்காகப்பயன்படுத்திக் கொள்ளலாம். தேசிய இயற்கை சீற்ற நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு கோரிய நிதியைஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.
தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு முதலில் 500 கோடி அறிவித்தது. பிரதமர் மன்மோகன் சிங்கைதமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்ததை அடுத்து மேலும் ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டது. இது தவிர ஒரு கோடிலிட்டர் மண்ணெண்ணெய்யும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications