பலியானோர் குடும்பத்தை அரசு தத்தெடுக்க திருமாவளவன் யோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.ஜி.ஆர் நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களை அரசே தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றுவிடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கோரியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில், வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு நடத்தவேண்டும். வெள்ள நிலைமை குறித்தும், நிவாரணப் பணிகளை வழங்குவது குறித்தும் அனைத்துக் கட்சிகளுடனும் முதல்வர்விவாதிக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். நகர் சம்பவத்தில் இறந்த 42 பேரின் குடும்பங்களையும் அரசே தத்தெடுத்து அவர்களைப் பராமரிக்க வேண்டும்.இறந்து போனவர்களில் பலர் குடும்பத் தலைவர்கள், வீட்டை நடத்திய ஆண் பிள்ளைகள் மற்றும் பெண்கள்.
அவர்களைப் பலி கொடுத்த குடும்பங்கள் எதிர்காலத்தை இழந்து நிற்கின்றன. சம்பாதிக்கும் கணவன், பிள்ளைகளைஇழந்துவிட்ட தாய்மார்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திக்கற்று நிற்கின்றனர் என்றுகூறியுள்ளார் திருமாவளவன்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications