எம்ஜிஆர் நகரை உலுக்கிய பஸ் எரிப்பு வதந்தி
சென்னை:
வதந்தியான செய்தியாள் 42 பேரின் உயிரைக் குடித்த எம்.ஜி.ஆர். நகரில் மீண்டும் ஒரு வதந்தி பரவி அப்பகுதி மக்களைபீதிக்குள்ளாக்கியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ள நிவாரணம் பெறக் காத்திருந்த 42 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். இந்தசோகச் சம்பவத்திற்கு வதந்தி பரப்பிய சிலரே காரணம் என கூறப்படுகிறது.இந்த நிலையில் அதே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் இன்னொரு வதந்தி வியாழக்கிழமை பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.எம்.ஜி.ஆர். நகருக்கு அருகே உள்ள கே.கே. நகரில் சிலர் அரசுப் பேருந்தைத் தீவைத்துக் கொளுத்தி விட்டதாக கூறினர்.
இதனால் எம்.ஜி.ஆர் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவி மக்கள்தெருக்களில் குழுமினர். ஆனால் அத்தகவல் வெறும் வதந்தி எனத் தெரிய வந்ததும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் ரேடியேட்டர் சூடாகி வெடித்து தீப்பிடித்துக் கொண்டதைத் தான் சிலர் பஸ்எரிக்கப்பட்டதாக கொளுத்திப் போட்டுள்ளனர். ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ள மக்களிடம் இப்படிப் பொய்யான தகவலைப்பரப்புவோரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் அடையாளம் காட்ட வேண்டும்.
வதந்திகளை நம்பாமல் காவல்துறையிடம் தொடர்பு கொண்டு தெளிவு பெற வேண்டும் என்று பொதுமக்களுக்குப் போலீஸார்அறிவுறுத்தியுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications