சேதுவால் ஆபத்து!!: அணு விஞ்ஞானி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுனாமியை ஏற்படுத்திய பயங்கர கடலடி பூகம்பத்துக்குப் பின் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள பெரும் மாறுதல்களால், சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய அணுசக்திக் கழகவிஞ்ஞானி கேசவன் கூறியுள்ளார்.எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் சுனாமிக்குப் பிறகு என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.
இதில் பேசிய கேசவன், சுனாமி தாக்குதலுக்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
வடக்கு அந்தமான் தீவில் நில மட்டம் 4 அடி அளவுக்கு உயர்ந்துள்ளது. தெற்கு அந்தமான் தீவில் நிலப்பகுதி கடலில் மூழ்கத்தொடங்கியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும். இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிப்பது இந்தியாவுக்கு,குறிப்பாக தமிழகத்திற்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தக் கூடும் என்றார் கேசவன்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications