மதுரை மாநகராட்சிக்கு உருண்டபடியே வந்த கவுன்சிலர்கள்! படுத்தபடியே பேட்டி!!
மதுரை:
மதுரை மாநகராட்சிப் பகுதியில் வெள்ள நிவாரணப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததைக் கண்டித்தும், சாலைகளைசீரமைக்காததைக் கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் உருண்டபடியே வந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடந்தது. அப்போத இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியகட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தரையில் உருண்டபடியே கூட்டத்திற்கு வந்தனர்.மாநிகராட்சி நுழைவாயிலிலிருந்து உருண்டு வந்த அவர்கள் கூட்டம் நடந்த அரங்கத்திற்குள்ளும் உருண்டபடியே நுழைந்தனர்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, படுத்தபடியே அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை அள்ளித் தருகிறார்கள். ஆனால் மதுரையை மட்டும்மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடேத்துகிறார்கள்.
மதுரை மாநகராட்சிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரிவர நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை.சேதமடைந்த சாலைகள் சீர்படுத்தப்படவில்லை. இதைக் கண்டித்தே இப்போராட்டம் என்று தெரிவித்தனர்.
மதுரை மாநகராட்சியில் திமுக தான் ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications