ஜெயலலிதா ஹைதராபாத் பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கலாச்சாரம் மற்றும் பண்பாடு தொடர்பான முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஜெயலலிதா ஹைதராபாத் செல்கிறார்.
கலாச்சாரம் மற்றும் பண்பாடு தொடர்பான முதலமைச்சர்கள் மாநாடு வரும் 7,8 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் நடக்கிறது.இதில் 14 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவரும் 7ம் தேதி ஹைதராபாத் செல்கிறார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications