திருப்பதி கோவிலுக்கு பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
திருப்பதி:
திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில் பாதுகாப்பை பலப்படுத்த தேவஸ்தானம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
நாட்டின் பல இடங்களிலும் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் பாதுகாப்பைகடுமையாக்கியுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.கோயில் முகப்பு வாயிலின் முன்பு பாதுகாப்புக்காக நான்கரை அடி உயரத்தில் புல்லட் புரூப் கேபின்கள் அமைக்கவும், ஆயுதம்தாங்கிய போலீசாரை காவலில் வைத்து தீவிரமாக கண்காணிக்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தற்போது நீண்ட கியூவில் நின்று கோயிலுக்குள் செல்லும் பக்தர்களின் பொருட்கள் அடங்கிய பைகளும் ஸ்கேன் மூலம் சோதனைசெய்யப்படுகின்றன. மேலும், கோயிலின் உள்ளே லட்டு தயாரிக்கும் இடத்திற்கு அனுப்பப்படும் பொருட்களையும் சோதனைசெய்ய 20 லட்சம் ரூபாய் செலவில் மற்றுமொரு பேக்கேஜ் ஸ்கேனர் ஏற்படுத்தவும் தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கைமேற்கொண்டுள்ளனர்.
கீழ் திருப்பதியில் அலிபிரி டோல்கேட்டிலும் மோப்ப நாய்களின் மூலம் கடுமையான சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications