டெல்லியை வாட்டும் குளிர்: வெப்பம் 1.4 டிகிரி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியை கடந்த மூன்று நாளாக மிக மிகக் கடுமையான குளிர் வாட்டி எடுத்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு மிகக் கடுமையான குளிர் வீசி வருகிறது.நேற்று காலை அங்கு 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இன்று காலை 6.10 மணிக்கு 1.4 டிகிரி வெப்பநிலை நிலவியது.கடந்த 1935ம் ஆண்டுக்குப் பின் டெல்லியில் மிகக் குறைவான வெப்ப நிலை பதிவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
நேற்று அங்கு அதிகபட்ச வெப்ப நிலையே 18.1 டிகிரியாக இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் 3 நாட்களுக்குமூடப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications