மிக்-21 விமானம் விழுந்து நொறுங்கியது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
விமானப்படைக்குச் சொந்தமான மிக் ரக விமானம் குஜராத் அருகே விழுந்து நொறுங்கியது. விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
குஜராத்தில் ஜாம் நகரில் இருந்து பயிற்சிக்காக சென்ற மிக்-21 ரக விமானம் தரை நோக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.அப்போது தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் இருந்து விமானி பாரசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார் என்று விமானப் படை தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications