நாளை தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையில் நாளை மாலை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.முதலமைச்சர் ஜெயலலிதா 2வது முறையாக 2001ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இது வரை 5 முறை முழுமையானபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் சட்டசபைக்கு தேர்தல் வருவதையொட்டி தற்போதுமுழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.
எனவே இதற்காக இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பொன்னையன் தயாரித்துள்ளார். இந்த பட்ஜெட் நாளை மாலைசட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த இடைக்கால பட்ஜெட் மொத்தத்தில் பல்வேறு தரப்பினரையும் திருப்தி படுத்தும் வகையில் அமையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications