தமிழக அரசின் வரியில்லா தேர்தல் பட்ஜெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு தமிழக அரசு இன்று வரியில்லா இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல்செய்தது.

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ளதால், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலையில் அதிமுக அரசுஉள்ளது. இதையொட்டி 2006-2007ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சர் பொன்னையன் இன்று மாலை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+