திமுக கூட்டணியில் சலனம் இல்லை: ராஜ. கண்ணப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணியில் எந்தவித சலனமும் இல்லை. திமுக கூட்டணியில் நாங்கள் தொடருவோம் என்று மக்கள் தமிழ் தேசம் கட்சித்தலைவர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபைத் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகி வருகிறோம். பிப்ரவரி10ம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளின்ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.

எந்தத் தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது, அதிமுக ஓட்டுக்கள் உள்ள தொகுதிகள் எது, மற்றும் கூட்டணி வெற்றிகுறித்து விவாதிக்கப்படும்.

தொகுதிப் பங்கீடு குறித்து இப்போதைக்கு நாங்கள் எதுவும் பேசப் போவதில்லை. தேர்தல் நெருங்கும் போது திமுகவுடன் அதுகுறித்துப் பேசுவோம். திமுக கூட்டணியில் நாங்கள் நீடிப்பதில் எந்த சலனம் இல்லை.

சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக அணிகள் மட்டுமே இருக்கும். 3வது அணிக்கு வாய்ப்பே இல்லை என்றார் ராஜகண்ணப்பன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+