வேட்பாளர் தேர்வு: தேர்தல் பணியில் அதிமுக மும்முரம்
சென்னை:
அதிமுக வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வாங்கும் பணியைதுவங்கியுள்ளது.
சட்டசபை தேர்தலை எதிர் கொள்வதற்கு வழக்கம் போல் அதிமுக மின்னல் வேகத்தில் தயாராகி வருகிறது. தேர்தல் பணிகளில்முதல் கட்டமாக போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பம் வாங்கும் பணியை அதிமுக முதலில் துவக்கி விட்டது.தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கும் அதிமுக தீவிரமாகத் தயாராகி வருகிறது. அதன் முதற்கட்டமாக கட்சியின் பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா தலைமையில் வரும் 4ம் தேதி சென்னையில் கட்சி பொதுக்குழு - செயற் குழு கூட்டம்நடைபெறுகிறது. இதில் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி முதல்வர் பேசஉள்ளார்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையாவது:
வருகிற தமிழக, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை பொதுத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும்கட்சியினரிடம் இருந்து அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் விண்ணப்ப படிவங்கள் பெறப்படும்.
பிப்ரவரி முதல் தேதியன்று காலை 11 மணி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். 15ம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரியகட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுப் பூர்த்தி செய்து வழங்கலாம் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications