தொகுதிகள்: திமுக மீது கம்யூ. கட்சிகள் அதிருப்தி
சென்னை:
வரும் சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவை வலியுறுத்தியுள்ளன.கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் இருந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த தேர்தலில் திமுககூட்டணியில் இடம் பெற்றுள்ளன. கடந்த அதிமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
ஆனால் இந்த தேர்தலில் இந்த கட்சிகளுக்கு தலா 6 இடங்களை ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தெரிகிறது. இதனை ஏற்ககம்யூனிஸ்ட் கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. அதிமுக ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதல் இடம் வேண்டும் என்று கூறிஉள்ளன.
இது குறித்து மதுரையில் நிருபர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன், தொகுதி பங்கீடு விஷயத்தில் திமுகவின்அணுகுமுறையை விமர்சித்தார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும். இல்லை என்றால் கம்யூனிஸ்ட்கூடிப் பேசி தனி முடிவெடுக்கும் என்று எச்சரித்தார்.
இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியனும் திமுகவின் போக்கால் அதிருப்தி அடைந்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications