திமுக சீட்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வெள்ளிக்கிழமை முதல் 15ம் தேதிவரை விண்ணப்பங்களைக் கொடுக்கலாம் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும்கழகத் தோழர்கள், பிப்ரவரி 3ம் தேதி முதல் 15ம் தேதி தலைமைக் கழகத்தில் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம்.
பொதுத் தொகுதிகளுக்கு ரூ. 5000ம், தனி மற்றும் மகளிர் ரூ. 2500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு அந்தக் கட்டணம் திரும்பத் தரப்படும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளைத் தொடர்ந்து திமுகவும் தொண்டர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications