தைப்பூசம்: பழநியில் 5ம் தேதி கொடியேற்றம்
Subscribe to Oneindia Tamil
பழநி:
பழநி தைப்பூசத் திருவிழா வரும் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.பழநியில் நடக்கும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா முக்கியமான ஒன்றாகும். தைப்பூச விழாவை முன்னிட்டு மதுரை,விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, தேனி, கம்பம், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பழநிக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் வரும் 5ம்தேதி கொடியேற்றம் நடக்கிறது. பிப்ரவரி 7, 8, 9 ஆகியதேதிகளில் தந்தப் பல்லக்கிலும், சிறப்பு வாகனங்களிலும் சுவாமி வீதி உலா வருகிறார்.
பிப்ரவரி 10ம் தேதி மாலை வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், மறுநாள் தைப்பூசத்தன்று மாலை தேரோட்டமும் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் த.சுந்தரம் செய்து வருகிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications