அதிமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது-ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாககூறியுள்ளார்.
திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். ஒரு இடம் கூட அதற்கு கிடைக்காது. இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.ஆனால், ஏதோ மிகவும் பலத்துடன் இருப்பது மாதிரி உளவுப் பிரிவு போலீஸ் மூலமாக ஒரு மாயையை ஏற்படுத்தமுயல்கிறார்கள்.
அதிமுக ஆட்சியால் தமிழகம் 40 ஆண்டுகள் பின் தங்கிப் போய்விட்டது தான் உண்மை. தமிழகத்தையே இந்த ஆட்சி சீரழித்துவிட்டது.
மோனோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற இந்த அரசு முனைப்பு காட்டுவதில் மர்மம் (ஊழல்) உள்ளது.
தேர்தல் தொடர்பாக விவாதிக்க பாமக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றார் ராமதாஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications