மோனோ ரயில்: டெண்டர் விட தடை இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மோனோ ரயில் திட்டம் தொடர்பாக டெண்டர் விட தடை இல்லை, அதே சமயம் அதன் மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்றுதமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நகரில் மோனோ ரயில் திட்டத்தை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தைஅமலாக்கினால் சென்னை மக்களுக்கு பலன் கிடைக்காது என்று கூறி அதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி பாமக சார்பில்உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், மோனோ ரயில் திட்டம் தொடர்பாக ஒப்பந்தப்புள்ளிகள் கோர தடை விதிக்க முடியாது என்றுஅறிவித்தனர். அதே சமயம், டெண்டர் மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய ரயில்வே, சுற்றுச்சூழல் துறைகள் மற்றும் தமிழக அரசின் போக்குவரத்துத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications