அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜக தயார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமையும் வாய்ப்பை நிராகரித்து விட முடியாதுஎன்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

தமிழகத்தில் முக்கிய கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்புடன் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டத் துவங்கியுள்ள நிலையில், பாஜகதரப்பில் பெரிய அளவில் செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. காஞ்சி சங்கராச்சாரியார்கள் விவகாரத்தில் ஏற்பட்ட கசப்பால்அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் அக்கட்சிக்கு சிக்கல் உள்ளது என்று பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கூடிய வாய்ப்பை நிராகரித்துவிட முடியாது. மேலும் கூட்டணி விஷயமாக இப்போதைய சூழ்நிலையில் வெளிப்படையாக ஏதும் கூற முடியாது என்றார்ராஜ்நாத் சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+