சென்னையில் இலங்கை வீரர் முரளீதரன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சென்னையின் பிரபலமான மலர் மருத்துவமனை அதிபர் ராமமூர்த்தியின் மகள் மதிமலரைத்தான் முரளீதரன் திருமணம் செய்துள்ளார். தற்போது சென்னை வந்துள்ள முரளீதரன், மனைவியுடன் சென்னை நகரை வலம் வருகிறார்.
கோடம்பாக்கத்தில் உள்ள கமலா திரையரங்குக்கு முரளீதரன் தம்பதியினர் வந்தனர். அவர்களை திரையரங்க அதிபர் வி.என்.சிதம்பரம், அவரது மகன் வள்ளியப்பன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் இருவரும் ஜோதிகா, சரிதா, குஷ்பு நடித்துள்ள ஜூன் ஆர் படத்தை பார்த்து ரசித்தனர். வங்கதேசத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் முரளீதரன் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications