விண்ணப்பம்: அவகாசத்தை நீட்டித்த விஜய்காந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் விண்ணப்பம்அளிப்பதற்கான கால அவகாசத்தை விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடகழகம் நீட்டித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்துதே.மு.தி.க. விண்ணப்பங்களைப் பெற்று வருகிறது. நேற்றுடன் விண்ணப்பம்அளிப்பதற்கான அவகாசம் முடிவடைந்தது.இந் நிலையில் தொடர்ந்து விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளதால் காலஅவகாசத்தை நீட்டித்து தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற 27ம் தேதி வரை விண்ணப்பங்களைக் கொடுக்கலாம். அன்றுமாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை போட்டியிட சீட் கேட்டு 2,800 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.விண்ணப்ப மனு கட்டணமாக ரூ. 2.80 கோடி வசூலாகியுள்ளது.
மார்ச் 15ம் தேதிக்குப் பின்னர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனபொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications