இதோ.. ஜெவின் இன்னொரு தேர்தல் சலுகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 கோடி கல்வி உதவித் தொகைவழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன் இரவு, பகலாக தினந்தோறும் ஏதாவது ஒரு சலுகை,அறிவிப்பை வெளியிட்டபடியே இருந்தார் முதல்வர் ஜெயலலிதா.இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன் ஜெயலலிதா அறிவித்த சலுகை:
விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள 1.37 கோடி வேளாண் பெரு மக்களின் நலனுக்காக எனது அரசு உழவர்பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது.
இத் திட்டத்தின் கீழ் 2005ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ தேர்வு எழுதிய விவசாயிகள் வீட்டு மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதன்மூலம் 4 லட்சம் மாணவ, மாணவியர் பலனடைவர்.இதனால் அரசுக்கு கூடுதலாக ரூய 50 கோடி செலவாகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதால் இனிமேல் சலுகைகளை, புதிய திட்டங்களை அறிவிக்க இயலாதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications