தேமுதிகவில் சீட் கோரும் 3,965 பேர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட்கேட்டு 3,965 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் 238 பேர் பெண்கள் ஆவர்.தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தேசிய முற்போக்கு திராவிடகழகத்தினர் கடந்த 2ம் தேதியிலிருந்து விண்ணப்பங்களை கட்சித் தலைமை அலுவலகத்தில் கொடுத்து வந்தனர்.27ம் தேதியுடன் விண்ணப்பங்களை கொடுப்பதற்கான அவகாசம் முடிந்தது.
மொத்தம் 3,965 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் பொதுத் தொகுதிகளைக் கேட்டு 3,195 பேரும்,ரிசர்வ் தொகுதிகளைக் கோரி 532 பேரும் விண்ணப்பித்துள்ளனர். புதுவையில் சீட் கேட்டு 238 விண்ணப்பங்கள்வந்துள்ளன.
விஜயகாந்த்துக்காக சீட் கேட்டு 230 மனுக்கள் தாக்கலாகியுள்ளன. மொத்தம் 356 பெண்கள் சீட் கேட்டுவிண்ணப்பம் அளித்துள்ளனர் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன் அறிக்கையொன்றில்குறிப்பிட்டுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications