வேட்பாளர் தேர்வுக்கு குழு அமைத்தது காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ்வேட்பாளர்களைத் தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுவை குறித்துஇதுவரை தெளிவான நிலை ஏற்படவில்லை. இந் நிலையில் இரு மாநிலத்தேர்தலிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய குழுஅமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கான குழுவில் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக்,வீரப்ப மொய்லி, சத்யவிரத் சதுர்வேதி, மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி, சட்டசபைகாங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
புதுவைக்கான குழுவில், வீரப்ப மொய்லி, முகுல் வாஸ்னிக், சதுர்வேதி, மாநிலத்தலைவர் சண்முகம், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications