ஜெ குறித்து கட்டுரை-நக்கீரனுக்கு நீதிமன்றம் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா குறித்து கட்டுரைகள், செய்திகளை வெளியிட நக்கீரன் வாரஇதழுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தங்களது நன் மதிப்பை பாதிக்கும் வகையில் நக்கீரனில் தொடர்ந்து கட்டுரைகள், செய்திகள்வெளியிடப்படுவதாகவும், இதற்குத் தடை விதிக்கக் கோரியும் ஜெயலலிதா, சசிகலா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மனுவை நீதிபதி சொக்கலிங்கம் விசாரித்தார். பின்னர், மனுதாரர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களைப்பார்க்கும்போது நக்கீரன் இதழுக்கு இடைக்கால தடை விதிக்க முகாந்திரம் உள்ளது.
எனவே நக்கீரன் மற்றும் அவர்கள் வெளியிடும் சிறப்பு பதிப்பு மற்றும் எந்தவித வெளியீட்டிலும், ஜெயலலிதா,சசிகலா குறித்த கட்டுரைகள், சிறப்பு செய்திகள், கார்ட்டூன் போன்றவற்றை, மனுதாரர்கள் நன்மதிப்பை பாதிக்கும்வகையில் வெளியிட இடைக்காலத் தடை விதிப்பதாக தீர்ப்பளித்தர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications