பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் டூ தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை பிளஸ் டூ தேர்வுகள் நடந்தன. 5,27,000மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். தற்போது விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.மொத்தம் 42 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. ஏப்ரல் 15க்குள் இப்பணிகள் முடிவடையும்என்று தெரிகிறது.
இந்த ஆண்டு இயற்பியல் தேர்வுக்கான வினாத்தாள் மிகவும் கடுமையாக இருந்ததாக மாணவ, மாணவியர்,ஆசியர்கள், பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே இயற்பியல் விடைத்தாள் திருத்தும்போது மதிப்பெண்களில் கருணை காட்டப்படும் எனத் தெரிகிறது. மேமாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications