கட்சிகள் போட்டியிடும் ரிசர்வ் தொகுதிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 45 தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகளாகும். இதில் 42தாழ்த்த்பட்டவர்களுக்கும் 3 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுகவுக்கு அடுத்தபடியாக திமுக 23 தனித் தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தனித் தொகுதிகளிலும், பாமக,மதிமுக தலா 3 தனித் தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் 2 தனித் தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி ஒரு தனித் தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் 7 தனித் தொகுதிகளாகும்.












Click it and Unblock the Notifications