திமுக போட்டியிடும் 129 தொகுதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் கருணாநிதிவெளியிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்குரிய தொகுதிகள்ஒதுக்கப்பட்டு விட்டன.

அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு முடிந்த நிலையில், பாமகவுக்கானதொகுதி உடன்பாடு முடிவடைந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.மணி,காடுவெட்டி குரு உள்ளிட்ட குழுவினர் அண்ணா அறிவாலயம் வந்து திமுக தலைவர்கருணாநிதியை சந்தித்தனர்.

பின்னர் தொகுதிகள் உடன்பாட்டு ஒப்பந்தத்தில் ராமதாஸும், கருணாநிதியும்கையெழுத்திட்டனர். இதையடுத்து கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரத்தைஅவர் வெளியிட்டார்.

அதன்படி திமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம்:

வட சென்னை:

1. ராயபுரம்

2.துறைமுகம்

3. பூங்காநகர்

4. புரசைவாக்கம்

5. எழும்பூர் (தனி)

தென் சென்னை:

6. அண்ணா நகர்

7. தியாகராய நகர்

8. ஆயிரம் விளக்கு

9. சேப்பாக்கம்

10. திருவல்லிக்கேணி

11. மயிலாப்பூர்

திருவள்ளூர்:

12. பொன்னேரி (தனி)

13. திருவொற்றியூர்

14. வில்லிவாக்கம்

15. திருவள்ளூர்

காஞ்சிபுரம்:

16. ஆலந்தூர்

17. தாம்பரம்

18. உத்திரமேரூர்

19. அச்சிரப்பாக்கம் (தனி)

வேலூர்:

20. அரக்கோணம் (தனி)

21. ராணிப்பேட்டை

22. காட்பாடி

23. பேரணாம்பட்டு (தனி)

24. நாட்ராம்பள்ளி

திருவண்ணாமலை

25. தண்டாரம்பட்டு

26. திருவண்ணாமலை

27. ஆரணி

28. வந்தவாசி

விழுப்புரம்

29. செஞ்சி

30. கண்டமங்கலம் (தனி)

31. திருநாவலூர்

32. சின்னசேலம்

33. விழுப்புரம்

34. சங்கராபுரம்

35. உளுந்தூர்ப்பேட்டை (தனி)

கடலூர்

36. நெல்லிக்குப்பம்

37. கடலூர்

38. குறிஞ்சிப்பாடி

39. மங்களூர் (தனி)

தஞ்சாவூர்

40. திருவோணம்

41. தஞ்சாவூர்

42. திருவையாறு

43. வலங்கைமான் (தனி)

44. கும்பகோணம்

45. ஒரத்தநாடு

நாகப்பட்டனம்

46. சீர்காழி (தனி)

47. குத்தாலம்

திருவாரூர்

48. திருவாரூர் (தனி)

49. வேதாரண்யம்

புதுக்கோட்டை

50. புதுக்கோட்டை

51. கொளத்தூர் (தனி)

52. அறந்தாங்கி

திருச்சி

53. முசிறி

54. திருச்சி 1

55. திருச்சி 2

56. திருவெறும்பூர்

57. மருங்காபுரி

58. உப்பிலியாபுரம் (தனி)

59. லால்குடி

பெரம்பலூர்

60. பெரம்பலூர்

61. ஆண்டிமடம்

கரூர்

62. கரூர்

63. கிருஷ்ணராயபுரம்

64. குளித்தலை

கிருஷ்ணகிரி

65. கிருஷ்ணகிரி

66. பர்கூர்

தர்மபுரி

67. தர்மபுரி

68. மொரப்பூர்

சேலம்

69. சேலம் 2

70. வீரபாண்டி

71. பனைமரத்துப்பட்டி

72. சங்ககிரி (தனி)

73. ஏற்காடு (தனி)

74. தலைவாசல் (தனி)

நாமக்கல்

75. ராசிபுரம்

76. சேந்தமங்கலம்

77. திருச்செங்கோடு

ஈரோடு

78. வெள்ளக்கோவில்

79. ஈரோடு

80. அந்தியூர் (தனி)

81. தாராபுரம்

82. கோபிச்செட்டிப்பாளையம்

83. பவானிசாகர்

84. சத்தியமங்கலம்

கோவை

85. மேட்டுப்பாளையம்

86. கோவை கிழக்கு

87. பேரூர்

88. கிணத்துக்கடவு

89. பொள்ளாச்சி

90. உடுமலைப்பேட்டை

91. பொங்கலூர்

92. பல்லடம்

நீலகிரி

93. குன்னூர் (தனி)

94. கூடலூர்

தேனி

95. பெரியகுளம்

96. கம்பம்

97. ஆண்டிப்பட்டி

98. போடிநாயக்கனூர்

திண்டுக்கல்

99. ஆத்தூர்

100. ஒட்டன்சத்திரம்

101. நத்தம்

102. பழனி (தனி)

மதுரை புறநகர்

103. சேடப்பட்டி

104. திருமங்கலம்

105. உசிலம்பட்டி

106. சோழவந்தான்

107. சமயநல்லூர் (தனி)

மதுரை மாநகர்

108. மதுரை மத்தி

ராமநாதபுரம்

109. முதுகுளத்தூர்

110. கடலாடி

சிவகங்கை

111. திருப்பத்தூர்

112. இளையாங்குடி

விருதுநகர்

113. அருப்புக்கோட்டை

114. சாத்தூர்

115. ராஜபாளையம் (தனி)

116. சிவகாசி

தூத்துக்குடி

117. தூத்துக்குடி

118. ஓட்டப்பிடாரம் (தனி)

119. திருச்செந்தூர்

120. விளாத்திகுளம்

திருநெல்வேலி

121. சங்கரன் கோவில் (தனி)

122. தென்காசி

123. திருநெல்வேலி

124. அம்பாசமுத்திரம்

125. ராதாபுரம்

126. ஆலங்குளம்

கன்னியாகுமரி

127. கன்னியாகுமரி

128. நாகர்கோவில்

129. பத்மநாபபுரம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+