மதிமுக போட்டியிடும் 35 தொகுதிகள் அறிவிப்பு!
சென்னை:
திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை கருணாநிதிமுந்திக் கொண்டு வெளியிட்டுவிட்டதால் அதிர்ச்சியில் ஆழ்ந்த முதல்வர் ஜெயலலிதாஇன்று அவசர அவசரமாக தனது கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின்விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மதிமுக போட்டியிடும் 35 தொகுதிகளின் விவரம்:1. துறைமுகம்
2. பெரம்பூர் (தனி)
3. எழும்பூர் (தனி)
4. அண்ணா நகர்
5. தாம்பரம்
6. பூந்தமல்லி
7. திருப்பத்தூர் (வேலூர்)
8. வேலூர்
9. செஞ்சி
10. நெல்லிக்குப்பம்
11. குறிஞ்சிப்பாடி
12. தர்மபுரி
13. தாரமங்கலம்
14. கபிலர்மலை
15. தொண்டாமுத்தூர்
16. வெள்ளக்கோவில்
17. திருப்பூர்
18. சத்தியமங்கலம்
19. கம்பம்
20. திருமங்கலம்
21. மதுரை கிழக்கு
22. திண்டுக்கல்
23. அரவாக்குறிச்சி
24. தொட்டியம்
25. திருச்சி1
26. மயிலாடுதுறை
27. பட்டுக்கோட்டை
28. சிவகங்கை
29. ராமநாதபுரம்
30. விருதுநகர்
31. சிவகாசி
32. வாசுதேவநல்லூர் (தனி)
33. தென்காசி
34. சாத்தான்குளம்
35. நாகர்கோவில்












Click it and Unblock the Notifications