29ல் மதிமுக வேட்பாளர்கள் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருகிற29ம் தேதி சென்னையிலிருந்து தொடங்குகிறார்.
இக்கூட்டத்திற்கு தேர்தல் பிரகடன கூட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின்போது மதிமுக வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துஅனைவரையும் அறிமுகப்படுத்துகிறார் வைகோ.
புதுவைக்கான 2 வேட்பாளர்களும் இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த வேட்பாளர்களை வைகோ இறுதி செய்து விட்டார் எனத் தெரிகிறது. எனவேசென்னை கூட்டத்திற்குப் பின்னர் வைகோ தமிழகம் முழுவதும் சூறாவளிசுற்றுப்பயணம் மேற்கொகிறார்.












Click it and Unblock the Notifications