விடுதலைச் சிறுத்தைகள், தேசிய லீக், ஐஎன்டியூசிபார்வர்ட் பிளாக் தொகுதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 9 தொகுதிகள் குறித்தவிவரம்:

1. ஸ்ரீபெரும்புதூர்

2. முகையூர்

3. செங்கம் (தனி)

4. உளுந்தூர்பேட்டை (தனி)

5. காட்டு மன்னார்கோவில் (தனி)

6. மங்களூர் (தனி)

7. அரூர் (தனி)

8. வால்பாறை (தனி)

9. சீர்காழி (தனி)

இந்திய தேசிய லீக் போட்டியிடும் தொகுதிகள்:

1. வாணியம்பாடி

2. பாளையங்கோட்டை

ஐ.என்.டி.யூ.சி. போட்டியிடும் தொகுதிகள்:

1. வில்லிவாக்கம்

2. சிங்காநல்லூர்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்:

சேப்பாக்கம்

வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்:

திருவெறும்பூர்

சந்தானத்தின் அகில இந்திய பார்வர்ட் பிளாக்:

சோழவந்தான்

தேவே கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம்:

தளி

திண்டிவனம் ராமமூர்த்தி, விஜய டி.ராஜேந்தர், ஜெகவீரபாண்டியன் ஆகியோர் குறித்துஅதிமுக தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+