விரைவில் வேட்பாளர் பட்டியல்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கருணாநிதிகூறியுள்ளார்.
இந் நிலையில் திமுக தேர்தல் தயாரிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கருணாநிதிதலைமையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், தேர்தல்அறிக்கை தயாராகி வருகிறது. இன்று மாலையும் கூடிப் பேசுகிறோம். அதேபோலவேட்பாளர் பட்டியலும் தயாராகி வருகிறது. விரைவில் வெளியிடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications