ஐஎன்டியூசி வேட்பாளர்கள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐஎன்டியூசியின் இரு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வில்லிவாக்கம், சிங்காநல்லூர் ஆகிய இரு தொகுதிகளை அந்த சங்கத்திற்குஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.
இந்த நலையில் இரு தொகுதிகளின் வேட்பாளர்களையும் ஐஎன்டியூசிஅறிவித்துள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் காளன் நிற்கிறார்.சிங்காநல்லூர் தொகுதியில் தேசிய பஞ்சாலை சங்கத்தின் செயலாளரான சின்னச்சாமிநிறுத்தப்படுகிறார்.
வில்லிவாக்கத்தில் திமுகவுடனும், சிங்கநல்லூரில் மார்க்சிஸ்ட் கட்சியுடனும்ஐஎன்டியுசிமோதுகிறது.
இரு வேட்பாளர்களும் இரட்டை இலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications