அதிமுக Vs
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில்சேப்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக காயிதே மில்லத்தின் பேரன் தாவூத்மியாகான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சேப்பாக்கம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. கருணாநிதி ஆவார். மீண்டும் இத்தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டால், மியாகானுடன் மோத வேண்டி வரும்.
இது குறித்து மியா கான் கூறுகையில், கலைஞர் அவர்களே இத்தொகுதியில் மீண்டும்போட்டியிட வேண்டும். அவரை நான் தோற்கடிக்க வேண்டும் என்றார்.
ஆனால், கருணாநிதி மீண்டும் இந்தத் தொகுதியில் தான் போட்டியிடுவாரா என்றுஉறுதியாகத் தெரியவில்லை.
காய்தே மில்லத்துடன் மிகச் சிறந்த நட்பைப் பேணியவர் கருணாநிதி என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications