பாடலாசிரியர் சினேகனுக்கு அதிமுகவில் சீட்டு?
Subscribe to Oneindia Tamil
திருவையாறு:
தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சினேகன் திருவையாறு தொகுதியில் போட்டியிட அதிமுகவில் சீட் கேட்டுவிண்ணப்பித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி தற்போது அதிமுக வசம் உள்ளது. இதன் தற்போதைய எம்எல்ஏவாகஅய்யாறு வாண்டையார் உள்ளார்.
முதல்வரின் தோழி சகிகலாவும், நடராஜனும் உறவினர்கள் என்பதால் அவர்கள் மூலமாக திருவையாறுதொகுதியை கேட்டு வருகிறார்.
மாநில விவசாய பிரிவு செயலாளர் துரை கோவிந்தராஜ் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இதேதொகுதியை கேட்டுதலைமையிடம் விண்ணபித்துள்ளனர்.
சினேகன் பெரிய இடங்களில் முயற்சித்து வருவதால் சீட் கேட்டிருக்கும் அதிமுகவின் சினேகன் மீது சினத்தைவளர்த்துள்ளனர்.
சினேகனின் சிபாரிசு செல்லுமா? சீ"ட்டு கிடைக்குமா? என அம்மா நாளை வெளியிடும் பட்டியலில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications