தெலுங்கில் வேண்டுமாம் வாக்காளர் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திராவிட தேசம் என்ற கட்சி, தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும்பகுதிகளில் தெலுங்கு மொழியில் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றுகோரிக்கை விடுத்துள்ளது.
இக்கூட்டத்தில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக கட்சிக்கே நமது ஆதரவு என தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
மேலும், தெலுங்கு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தெலுங்கிலேயே வாக்காளர்பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் இன்னொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நாளை நடைபெறுகிறதாம். அப்போது யாருக்குஆதரவு தெரிவிப்பது என்றமுடிவு எடுக்கப்படவுள்ளதாக கிருஷ்ணராவ்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications