அதிமுகவுக்கு எல்லா தரப்பும் ஆதரவு-திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக கூட்டணிக்கு சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துவருவதால் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அப்போது திருமாவளவன் கூறுகையில், அதிமுக கூட்டணிக்கு சமூகத்தின் பல்வேறுதரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனவே இந்தக் கூட்டணி 200தொகுதிகளுக்குக் குறையாமல் வெற்றி பெறும்.
அதிமுக தனித்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசியல் சக்தியாகஉருவெடுக்கும் என்றார்.
சுப்பையா கூறுகையில், எங்களது சங்கத்தின் கீழே உள்ள 30க்கும் மேற்பட்டசங்கங்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
அதிமுக கூட்டணி மிகப் பெரும் வெற்றியைப் பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications