கேரளத்தில் அதிமுக போட்டி-வேட்பாளர் பட்டியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கேரளத்திலும் 54 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

முதலில் கருணாகரனின் கட்சியுடன் போட்டியிட முதல்வர் ஜெயலலிதாதிட்டமிட்டிருந்தார்.

ஆனால், அவர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துவிட்டதால், அதிமுக தனித்தேபோட்டியிடுகிறது. இதையடுத்து கேரளத்துக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுகஇன்று வெளியிட்டது.

மலையாளியான எம்.ஜி.ராமந்திரன் நாயர் (எம்ஜிஆர்) ஆரம்பித்த கட்சி என்றாலும்கேரள அரசியலில் இருந்து நைசாக ஒதுங்கியே இருந்தது அதிமுக. இப்போது அந்தக்கட்சியை கேரளாவுக்கும் கொண்டு சென்றுள்ளார் ஜெயலலிதா.

எம்ஜிஆரின் கட்சி என்பதால் மலையாளிகள் வாக்கு அதிமுகவுக்குக் கிடைக்கும் எனஜெயலலிதா நினைப்பதாகத் தெரிகிறது.

அதன் விவரம்:

திருவனந்தபுரம் கிழக்கு - முருகேசன்

திருவனந்தபுரம் மேற்கு - எம்.டி.வில்லியம்ஸ்

திருவனந்தபுரம் வடக்கு - ராஜேஷ் சந்திரன்

நேமம் - ராஜீவ்

நெய்யாட்டின்கரா -ஜான் டி.ஜோசப்

கோவளம் - எம். அகமது

பாரசால - சுகுமாறன்

கிளிமானூர் (தனி) - திருபந்தளம் ராஜேந்திரன்

ஆரிய நாடு - சதீஷ்

வர்க்கலா - அரவிந்தாச்சன் பிள்ளை

நெடுமாங்காடு - அனாசுதீன்

கோட்டயம் - ஸ்ரீதரன்

சங்கணச்சேரி - ராமசாமி ரகுநாதன்.

வைக்கம் (தனி) - தாளவாடி கோபால்

கோழிக்கோடு 1 - இ.பி.விஜயன்

பேரம்பரா - வல்சன்

சுல்தான் பத்தேரி - உண்ணி நாயர்

ஹரிப்பாடு - ராம்மோகன்

செங்கண்ணூ

சேர்த்தலா - கருணாகரன்

மாராரி குளம் - ரவீந்திரன்

அரூர் - விஜயன்

அம்பலப்புழா - சுகுணன்

ஆலப்புழா - இப்ராகிம் குட்டி

பந்தளம் (தனி) - வழக்கறிஞர் சுகுமாறன்

மாவேலிக்கரா - முகம்மது தாஜுதீன்

காயங்குளம் - நிஜாமுதீன்.

பெரிந்தல்மண்ணா - ஹனீபா

நிலாம்பூர் - யூசுப்

திரூர் - சதாசிவம்

மஞ்சேரி - அப்துல் மஜீத்

பத்தனம்திட்டா - பிஜு ராஜன்

ரானி - லைஜூ

கோனி - பிரதீப் குமார்

திருவல்லா - அம்பலப்புழா நடேசன்

கல்லுப்பாரா - கீதா சசி

குண்டரா - ஜான்சன்

கருணாகப்பள்ளி - முகம்மது குஞ்சு

சவரா - செளகத்

நெடுவத்தூர் (தனி) - மாதவன்

பத்தனாபுரம் - ஜூம்

கொட்டாரக்கரா - கிருஷ்ணன் குட்டி

புனலூர் - சந்தோஷ்

தேவிகுளம் (தனி) - நெல்லை செளந்தரராஜன்

உடும்பஞ்சோலா - ராஜ பாண்டியன்

பீர்மேடு - சுப்புராயல்

சித்தூர் - வேலாயுதன்

மலம்புழா - அமர்நாத்

கொல்லங்கோடு - சூரியநாராயணன்

பாலக்காடு - வாசுதேவன்

மன்னார்காடு - ஷைலஜா புருஷோத்தமன்

சாலக்குடி - ஜிஜோ

குன்னம்குளம் - விஜயலட்சுமி

கொடுங்கலூர் - சி.கே.ராகவன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+