பாண்டிச்சேரி அதிமுக வேட்பாளர்கள் விவரம்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி அதிமுக வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது.

30 தொகுதிகள் கொண்ட பாண்டிச்சேரியில் அதிமுக 16 தொகுதிகளில்போட்டியிடுகிறது. மீதமுள்ள இடங்களில் கண்ணனின் புதுவை காங்கிரஸ், மதிமுக,விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுகின்றன.

அதிமுக வேட்பாளர் பட்டியல்:

முத்தியால்பேட்டை - காசிலிங்கம்

உப்பளம் - ஏ.அன்பழகன்

உருளையன்பேட்டை - நேரு என்ற குப்புசாமி

நெல்லித்தோப்பு - ஓம் சக்தி சேகர்

மண்ணாடிப்பட்டு - ஏ.பாஸ்கர்

ஊசுடு (தனி) - அரசி

உழவர்கரை - நடராஜன்

தட்டாஞ்சாவடி - டி.குணசேகரன்

ரெட்டியார்பாளையம் - ஏ.எம்.கிருஷ்ணமூர்த்தி

லாஸ்பேட்டை - ஆனந்த முருகேசன்

கோட்டுச்சேரி - ஓமலிங்கம்

காரைக்கால் - செல்வகணபதி

நரவி - ஜெயபால்

மாஹே - விஜயன்

பள்ளூர் - லட்சுமணன்

ஏனாம் -மாஞ்சாலா சத்திய சாய்குமார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+