புதிய தமிழகம்: 27 வேட்பாளர்கள் அறிவிப்பு
மதுரை:
புதிய தமிழகம் கட்சியின் முதல் வேடபாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி வருகிற தேர்தலில் 150 தொகுதிகளில் தனித்துப்போட்டியிடுகிறது. இதில் முதல்கட்டமாக 27 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலைகிருஷ்ணசாமி மதுரையில் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.அதன் விவரம்:
அம்பாசத்திரம் - இ.கணேசன்
ஆலங்குளம் - மு.சிவக்குமார்
கடையநல்லூர் - மா. ஆறுமுகசாமி
பாளையங்கோட்டை - மா.எட்வர்ட் ராஜ்
நாங்குனேரி - உ.பாண்டி
தென்காசி - சண்முகவேல்
விளாத்திகுளம் - லிங்கராஜ்
ஸ்ரீவைகுண்டம் - அதிசயகுமார்
கோவில்பட்டி - கோவில் செல்வம்
சாத்தான்குளம் - தங்கராஜ்
விருதுநகர் - செல்வக்குமார்
அருப்புக்கோட்டை - பாலசுப்ரமணியன்
ஸ்ரீவில்லிபுத்தார் - ராமராஜ்
சாத்தூர் - ராமன்
சமயநல்லூர் - பழனிச்சாமி
திருமங்கலம் - ராமையா
உசிலம்பட்டி - சூர்யா
மதுரை மத்தி - ஆனந்தன்
மேலூர் - பன்னீர் செல்வம்
இளையாங்குடி - சேதுபதி துரை
புதுக்கோட்டை - சுந்தரமூர்த்தி
திருவெறும்பூர் - மகாலட்சுமி இளஞ்செழியன்
ஆத்தூர் - சரவணன்
திருத்துறைப்பூண்டி - ராஜேந்திரன்
வலங்கைமான் - செந்தில்குமார்












Click it and Unblock the Notifications