கருணாநிதி-சிறுபான்மையினர் கூட்டமைப்பு சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சிறுபான்மையினர் கூட்டமைப்பு நிர்வாகிகள் திமுகதலைவர் கருணாநிதியை சந்தித்து வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவுதெரிவித்தனர்.
தமிழ்நாடு, புதுவை சிறுபான்மையினர் கூட்டமைப்பின் கூட்டம் சமீபத்தில்சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர். பின்னர்அவர்கள் தனி அமைப்பை உருவாக்கி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந் நிலையில் தமிழ்நாடு, புதுவை சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர்பிஷப் பீட்டர் பெர்னாண்டோ தலைமையிலான நிர்வாகிகள் இன்று கருணாநிதியைநிேரல் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications