கார்த்திக் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கார்த்திக் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலப்பிரிவு 15 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கார்த்திக் தலைமையிலான யாருடனும் கூட்டணி சேர முடியாமல் தனித்துப்போட்டியிடுகிறது. 111 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் என கார்த்திக்அறிவித்திருந்தார்.இதைத் தொடர்ந்து நேர்காணல் நடந்தது. நேர்காணல் முடிந்து, வேட்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
முதுகுளத்தூர் - முன்னாள் எம்.எல்.ஏ. தனிக்கொடித் தேவர்
உசிலம்பட்டி - கே.மூத்தையா தேவர்
ஸ்ரீவில்லிபுத்தூர் - பொன். முருகன்
திருப்பரங்குன்றம் - ஆர்.முத்துச்சாமி
உதகமண்டலம் - ஜே.ஆனந்த்குமார்
கடலாடி - ஓ.தங்கராஜ் பாண்டியன்
திருநெல்வேலி - எஸ்.ராஜ்பாண்டியன்
நாங்குனேரி - பி.ராதாகிருஷணன்
சிவகாசி - மணிகண்டன்
விருதுநகர் - செல்வம்
திருமங்கலம் - செந்தில்
சங்கரன்கோவில் (தனி) - சுப்புலட்சுமி
ராமநாதபுரம் - ஆர். முத்துக்குமார்
மதுரை மேற்கு - எல்.கே.சரவணன்
இளையாங்குடி - செங்கமடை சரவணன்












Click it and Unblock the Notifications