இன்று மதிமுக வேட்பாளர் பட்டியல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக போட்டியிடும் 35 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்றுவெளியிடப்படுகிறது.
இரவில் சென்னையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலைவைகோ வெளியிடுகிறார்.அதிமுக கூட்டணியில் மதிக 35 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.
இன்று மாலை அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூவில் நடைபெறும் தேர்தல்பிரகடன பொதுக் கூட்டத்தில் 35 வேட்பாளர்களையும் அறிவிக்கிறார் வைகோ.மேடையிலேயே வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
புதுவை வேட்பாளர்களையும் இன்றே அறிவிக்கிறார் வைகோ.
இதைத் தொடர்ந்து 31ம் தேதி முதல் தனது தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தைத்தொடங்குகிறார் வைகோ.












Click it and Unblock the Notifications