மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: வைகோ போட்டியிடவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, போட்டியிடவில்லை.

சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூவில் நடந்த மதிமுக தேர்தல்பிரகடன பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட வைகோவேட்பாளர்களை மேடையிலேயே அறிமுகப்படுத்தினார்.

மதிமுக வேட்பாளர் பட்டியல்:

துறைமுகம் : சீமா பஷீர்.

எழும்பூர் (தனி) : மல்லை சத்யா.

பெரம்பூர் (தனி) : வேளச்சேரி மணிமாறன்.

அண்ணா நகர் : விஜயா தாயன்பன்.

தாம்பரம்: பாலவாக்கம் சோமு.

பூந்தமல்லி: டி.ஆர்.ஆர். செங்குட்டுவன்.

வேலூர்: ந.சுப்பிரமணியன்.

திருப்பத்தூர்: கே.சி.அழகிரி.

நாகர்கோவில்: ரத்தினராஜ்.

திருச்சி 1: அ.மலர்மன்னன்.

தொட்டியம் : ஆர். நடராஜன்.

பட்டுக்கோட்டை: விசுவநாதன்.

அரவக்குறிச்சி : மொஞ்சனூர் ராமசாமி.

மயிலாடுதுறை: மகாலிங்கம்.

வெள்ளக்கோவில் : கணேசமூர்த்தி.

சத்தியமங்கலம் : டி.கே.சுப்ரமணியம்.

தென்காசி : ராம உதயசூரியன்.

வாசுதேவ நல்லூர் (தனி) : டாக்டர் சதன் திருமலைக்குமார்.

தாரமங்கலம்: தாமரைக்கண்ணன்.

கபிலர்மலை: டி.என்.குருசாமி.

தர்மபுரி : வி.எஸ்.சம்பத்.

மதுரை கிழக்கு : பூமிநாதன்.

திருமங்கலம் : வீர இளவரசன்.

ராமநாதபுரம் : கராத்தே பழனிச்சாமி.

செஞ்சி : டாக்டர் மாசிலாமணி.

நெல்லிக்குப்பம்: டாக்டர் சபாபதி மோகன்.

குறிஞ்சிப்பாடி : ந.ராமலிங்கம்.

திருப்பூர் : சு.துரைசாமி.

தொண்டாமுத்தூர் : மு.கண்ணப்பன்.

கம்பம் : கம்பம் ராமகிருஷ்ணன்.

சிவகங்கை : புலவர் சிவந்தியப்பன்.

விருதுநகர் : இரா. வரதராஜன்.

சாத்தான்குளம் : நாசரேத் துரை.

சிவகாசி : ஆர். ஞானதாஸ்.

திண்டுக்கல் : என். செல்வராகவன்.

புதுவைக்கான வேட்பாளர்கள்:

திருநள்ளாறு : பி.ஆர். சிவா.

திருபுவனை (தனி) : எஸ். கோமளா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+