தேர்தல்: அதிமுக எடுத்த சர்வே முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

அதிமுக எடுக்க சர்வே முடிவு (நன்றி- நக்கீரன்)

கடந்த டிசம்பர்-ஜனவரி மாதத்திலும் ஜனவரி-பிப்ரவரி மாதத்திலும் மக்களின் மன நிலையை அறிந்து கொள்ள புகழ்பெற்ற தனியார் நிறுவனம்மூலமாக அதிமுக தமிழகம் முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தியதாக நக்கீரன் கூறுகிறது.

முதல்வர் ஜெயலலிதா எடுத்த அந்த சர்வேயில் திமுக, அதிமுக கூட்டணிக்கு மக்களிடம் கிடைத்துள்ள ஆதரவு விவரத்தை நக்கீரன் வெளியிட்டுள்ளது.

டிசம்பர், ஜனவரி மாதத்தில் வெள்ள நிவாரணப் பணிகளும், நிவாரண நிதி வழங்கும் பணிகளும் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அதிமுகதனியாகவே பெரும் பலத்துடன் இருந்தது.

பின்னர் ஒரே மாதத்தில் அதன் பலத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னரே எதிர்க் கூட்டணியை உடைப்பது, வேறு கட்சிகளை இழுப்பது போன்ற வேலைகளை அதிமுக ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது.

சர்வே விவரம்:

வ.

எண்

மாவட்டங்கள்

கட்சிகள்

2005 டிசம்பர்- 2006 ஜனவரி

2006 ஜனவரி-

2006 பிப்ரவரி

1

தென் சென்னை

அதிமுக

41%

30%

திமுக

53%

65%

மற்றவை

6%

5%

2

வட சென்னை

அதிமுக

45%

35%

திமுக

43%

58%

மற்றவை

12%

7%

3

திருவள்ளூர்

அதிமுக

47%

42%

திமுக

41%

51%

மற்றவை

12%

7%

4

காஞ்சிபுரம்

அதிமுக

38%

30%

திமுக

49%

54%

மற்றவை

13%

16%

5

விழுப்புரம்

அதிமுக

42%

30%

திமுக

53%

65%

மற்றவை

5%

5%

6

கடலூர்

அதிமுக

37%

28%

திமுக

57%

67%

மற்றவை

6%

5%

7

நாகபட்டினம்

அதிமுக

41%

38%

திமுக

56%

58%

மற்றவை

3%

4%

8

திருவாரூர்

அதிமுக

33%

28%

திமுக

65%

68%

மற்றவை

2%

4%

9

தஞ்சாவூர்

அதிமுக

42%

25%

திமுக

55%

70%

மற்றவை

3%

5%

10

திருச்சி

அதிமுக

46%

38%

திமுக

50%

58%

மற்றவை

4%

4%

11

புதுக்கோட்டை

அதிமுக

38%

41%

திமுக

55%

56%

மற்றவை

7%

3%

12

பெரம்பலூர்

அதிமுக

37%

40%

திமுக

55%

57%

மற்றவை

8%

3%

13

கரூர்

அதிமுக

39%

32%

திமுக

53%

62%

மற்றவை

8%

6%

14

திண்டுக்கல்

அதிமுக

41%

38%

திமுக

49%

57%

மற்றவை

10%

15%

15

தேனி

அதிமுக

44%

35%

திமுக

48%

60%

மற்றவை

8%

5%

16

சிவகங்கை

அதிமுக

44%

35%

திமுக

50%

60%

மற்றவை

6%

5%

17

மதுரை

அதிமுக

48%

36%

திமுக

41%

55%

மற்றவை

11%

9%

18

விருதுநகர்

அதிமுக

38%

35%

திமுக

50%

60%

மற்றவை

12%

5%

19

ராமநாதபுரம்

அதிமுக

45%

32%

திமுக

48%

64%

மற்றவை

7%

4%

20

திருநெல்வேலி

அதிமுக

35%

32%

திமுக

58%

65%

மற்றவை

7%

3%

21

தூத்துக்குடி

அதிமுக

43%

35%

திமுக

49%

61%

மற்றவை

8%

4%

22

கன்னியாகுமரி

அதிமுக

45%

32%

திமுக

50%

66%

மற்றவை

5%

2%

23

வேலூர்

அதிமுக

42%

40%

திமுக

51%

54%

மற்றவை

7%

6%

24

திருவண்ணாமலை

அதிமுக

40%

38%

திமுக

52%

58%

மற்றவை

8%

4%

25

கிருஷ்ணகிரி

அதிமுக

40%

30%

திமுக

55%

65%

மற்றவை

5%

5%

26

தர்மபுரி

அதிமுக

42%

39%

திமுக

52%

57%

மற்றவை

6%

4%

27

சேலம்

அதிமுக

45%

37%

திமுக

49%

60%

மற்றவை

6%

3%

28

நாமக்கல்

அதிமுக

37%

32%

திமுக

49%

60%

மற்றவை

14%

8%

29

ஈரோடு

அதிமுக

42%

30%

திமுக

51%

66%

மற்றவை

7%

4%

30

கோயமுத்தூர்

அதிமுக

43%

36%

திமுக

46%

58%

மற்றவை

11%

6%

31

நீலகிரி

அதிமுக

37%

35%

திமுக

50%

60%

மற்றவை

13%

5%

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+