திமுகவில் இணைந்தார் கே.பாக்கியராஜ்!!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டபுள் மீனிங் புகழ் நடிகர்-இயக்குனரான கே.பாக்கியராஜ் இன்று திமுகவில் இணைந்தார்.
எம்ஜிஆருக்கு மிக நெருக்கமாக இருந்த இவர் அவரது மறைவுக்குப் பின் 1989ல் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற தனிக் கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து அரசியலில்இருந்து ஒதுங்கியிருந்த பாக்கியராஜ், இப்போது திடீரென திமுகவில் இணைந்துள்ளார்.இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுகவில்இணைந்தார். அவருடன் அவரது ரசிகர் மன்றத்தினரும் இணைந்தனர்.
தமிழகம் முழுவதும் திமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாகவும் பாக்கியராஜ் அறிவித்துள்ளார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications