பாண்டிச்சேரி: விஜய்காந்த் கட்சி வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் பாண்டிச்சேரியில் போட்டியிடவுள்ள 14வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மாநிலத்தில் உள்ள 30 இடங்களிலும் விஜய்காந்த் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

முதல் வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:

முத்தியால்பேட்டை-முல்லை

ராஜ்பவன்-சேவியர்

புஸ்சி- பிரபாகரன்

உருளையன்பேட்டை-விஜயலட்சுமி

நெல்லித்தோப்பு- சைமன் சிட்டிபாபு

அரியாங்குப்பம்-குமாரவேலு

திருபுவனை (தனி)- வேலு

மண்ணாடிப்பட்டு- முத்து

உழவர்கரை- ராமு

தட்டாஞ்சாவடி- பெருமாள்

லாஸ்பேட்டை- அருணாசலம்

கோட்டுச்சேரி-செந்தில்வேலவன்

நிரவி- திருமாவளவன்

திருநள்ளாறு- சிவக்குமார்

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+