பாஜக 2வது பட்டியல்-குமரிஅனந்தன் மகளுக்கு சீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாஜகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் மாநிலத் தலைவர்ராதாகிருஷ்ணன் இதை வெளியிட்டார்.

பட்டியல் விவரம்:

திருச்செந்தூர்- ராஜா கண்ணன்

ராதாபுரம்- டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் (குமரி அனந்தனின் மகள்)

குளச்சல்- காந்தி

நாகர்கோவில்- உதயகுமார்

சிங்காநல்லூர்- வேலுச்சாமி

உசிலம்பட்டி- பன்னீர்செல்வம்

சிதம்பரம்- சீனிவாசன்

ஸ்ரீரங்கம்- பார்த்திபன்

மேட்டூர்- சரவணன்

சாத்தூர்- வெற்றிவேல்

மதுரை கிழக்கு- பரபாகரன்

திருப்பரங்குன்றம்- சுரேந்திரன்

கம்பம்- சக்திவேல்

திருவாடானை- இருளைய்யா

லால்குடி- அன்பில் ராஜேந்திரன்

அரியலூர்- சிவசுப்பிரமணியம்

ஆலங்குடி- சுந்தர்ராஜன்

அறந்தாங்கி- குல காத்தமுத்து

கும்பகோணம்- கோதண்டராமன்

திருநாவலூர்- முத்துகுமார்

செஞ்சி- ராஜேந்திரன்

சேலம்1- அண்ணாதுரை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன்,

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மாஜி உள்துறைஅமைச்சர் அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி,பிரமோத் மகாஜன், பாஜக முதல்வர்கள் உள்ளிட்டோர் வரவுள்ளனர்.

தேர்தலில் திமுக, அதிமுக இரண்டுக்கும் தோல்வியே கிடைக்கும். அதிமுகவில் சேர வைகோ ரூ. 40 கோடி பணம்வாங்கியுள்ளார்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+